குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் Sep 04, 2024 273 பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி, சாலையில் திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் வளாகத்துக்கு உள்ளே...